என்னடா சொல்றீங்க.., நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

0
என்னடா சொல்றீங்க.., நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் ஒரே நடிகர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படம் புதிய தொழில்நுட்பத்தில் பல கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

இப்படத்திற்காக அவர் 100 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கல்கி 2898 AD திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 120 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இந்நிலையில் கமல் ஹாசனின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹீரோ, வில்லன் என பன்முக நடிகராக இருந்து வரும் இவரின் சொத்து மதிப்பு 350 கோடிக்கும் மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

IND vs ENG 2024: விராட் கோலி அணிக்கு திரும்புவாரா?? இல்லையா?? டிராவிட் பதிலால் குழம்பிய ரசிகர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here