திரையரங்கை கலக்க வரும் கமலின் ‘இந்தியன் 2’., ரிலீஸ் தேதி இதுதான்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் ஒரே நடிகர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இதில் திரிஷா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதியன்று கோடை விருந்தாக திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

PF ஊழியர்களுக்கு நற்செய்தி., இனி இந்த பரிமாற்றங்கள் தானாகவே மாறும்? EPFO நியூ அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here