உலக நாயகனுக்கு உறுதியான கொரோனா தொற்று – அப்போ பிக் பாஸ் நிலைமை??

0

1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். அன்று ஆரம்பித்த அவரின் பயணம் தற்போது விக்ரம் 2 வரை நீண்டுள்ளது.

சினிமா தாண்டி ஒரு தொகுப்பாளராகவும், அரசியல் கட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவரை பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அதாவது உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் விக்ரம் 2 படத்தின் படப்பிடிப்பும், இவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் சில காலம் ஒத்திகைவைக்கப்படலாம் என தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here