மலையாள படத்தில் கமிட்டான கமல்.., இந்தியன் 2 படப்பிடிப்பை ஓரங்கட்டிய சோகம்.., கடைசில இப்படி ஆகிடுச்சே!!

0
மலையாள படத்தில் கமிட்டான கமல்.., இந்தியன் 2 படப்பிடிப்பை ஓரங்கட்டிய சோகம்.., கடைசில இப்படி ஆகிடுச்சே!!
மலையாள படத்தில் கமிட்டான கமல்.., இந்தியன் 2 படப்பிடிப்பை ஓரங்கட்டிய சோகம்.., கடைசில இப்படி ஆகிடுச்சே!!

மலையாள சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என முன்னணி நட்சத்திரமாக கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தி வருபவர் தான் மோகன்லால். இவர் 2009 ஆம் ஆண்டு ”உன்னை போல் ஒருவன்” திரைப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடித்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இவர் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில் சிறப்பு வேடத்தில் முதன் முறையாக அவருடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இவர் மலையாளத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்குகிறார்.

எந்த கடவுளும் ஆண், பெண் என பிரிச்சு பார்க்கல.., சபரி மலை குறித்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலடி

இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர்” இந்தியன் 2” படத்தின் ஷூட்டிங்கிற்கு சிறிது இடைவெளிவிட்டு இப்படத்தில் இணைகிற என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இப்படத்தில் நடிகர் ஜீவாவும் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ராஜஸ்தானில் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here