சூப்பர் ஸ்டார் விரட்டிவிட்ட இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த உலகநாயகன்.., இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?

0
சூப்பர் ஸ்டார் விரட்டிவிட்ட இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த உலகநாயகன்.., இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?
சூப்பர் ஸ்டார் விரட்டிவிட்ட இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த உலகநாயகன்.., இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?

சூப்பர் ஸ்டார் விரட்டிவிட்ட இயக்குனரை உலகநாயகன் அரவணைத்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ரஜினி VS கமல்:

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் போட்டிபோட்டு ஹிட் படங்களை கொடுத்து வந்தவர்கள் தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்திலும், கமல் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து இயக்க முதலில் சிபி சக்கரவர்த்தி வந்தார். அவருடைய நடவடிக்கை ரஜினிக்கு பிடிக்காததால், அந்த வாய்ப்பு தேசிங்கு பெரியசாமி க்கு சென்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் அவரின் கதை ரஜினிக்கு செட் ஆகவில்லை என்பதால், ஞானவேல் சொன்ன கதைக்கு ஓகே சொல்லிவிட்டார் ரஜினிகாந்த். இதனால் வெக்ஸ் ஆன தேசிங்கு பெரியசாமி பட வாய்ப்புக்காக ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக ஏறி இறங்கியுள்ளார். கடைசியாக உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கதை சொல்லி இருக்கிறார். கமலுக்கு கதை பிடித்து போக தயாரிக்க ஒப்புக்கொண்டார். மேலும் இப்படத்தில் ஹீரோவாக STR நடிக்க இருக்கிறார் என்று உலகநாயகன் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.

LEO படத்தையே வேண்டாம் என்று மறுத்த பிரபல நடிகை.., என்ன காரணம்னு தெரியுமா?

இப்படி ரஜினி நிராகரித்த இயக்குனரை கமல் அரவணைத்த சம்பவம் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. மேலும் சினிமாவில் இருவரும் முன்னணியில் இருந்து வந்தாலும் , இருவருக்கும் அந்த ஒருத்தரை ஒருத்தர் முந்துவதில் ஈகோ காமிக்கும் பண்பு இன்னும் இரண்டு பேரிடம் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here