இந்தியன் 2-வில் வெறித்தனமான வில்லனாக பிரபல இயக்குனர்.., காதும் காதுமாய் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!!!

0
இந்தியன் 2-வில் வெறித்தனமான வில்லனாக பிரபல இயக்குனர்.., காதும் காதுமாய் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!!!
இந்தியன் 2-வில் வெறித்தனமான வில்லனாக பிரபல இயக்குனர்.., காதும் காதுமாய் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் சிவாஜிக்கு பிறகு ஒரே நடிகர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் கோலிவுட் சினிமாவையே அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த அளவுக்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே ஒரு புரட்டி போட்டது. தற்போது 27 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதுபோக இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள்.

ச்சே.., சிலுசிலுக்குற  மேனியில்.., ஐயோ கொழுகொழுனு காட்றீங்களே  கிரண்.., இம்சைக்குள்ளான  இளசுகள்!!

இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் வெறித்தனமான வில்லனாக பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளாராம். அவருக்கான ஷூட்டிங் எப்பயோ காதும் காதுமாய் வைத்து இயக்குனர் ஷங்கர் முடித்துவிட்டாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here