நடிகர் கமல்ஹாசனின் முதல் மனைவியா இது?? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்!!

0

இந்திய திரையுலகின் ஜாம்பவான் நடிகர் கமல்ஹாசன் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்கள் பல உண்டு. அதில் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி ஒரு நடிகை என்ற தகவல் அனைவருக்கும் புதிதான ஒன்று.

நடிகர் கமல்ஹாசன்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் உலக நாயகனாக மாறிய கதை எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் ஒரு கதாநாயகனாக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர் ஒரு கதாநாயகனாகவே வாழ்ந்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் என்ற பல திறமைகளை உள்ளடக்கிய ஜாம்பவான் என்றால் அது கமல்ஹாசன் தான். தற்போது 64 வயதான நடிகர் கமல்ஹாசன் 70களிருந்து இன்று வரை மக்கள் மனம் விரும்பும் நாயகனாக இருந்து வருகிறார்.

இவரது சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்திருந்தாலும், இவரது திருமண வாழ்க்கையில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது. இதில் கமல்ஹாசன் மனைவி சரிகா என்பவர் பாலிவுட் நடிகையும், இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகிய இரண்டு பெண்கள் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

கண்ணாடி போன்ற உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த மாளவிகா – திணறிப்போன ரசிகர்கள்!!

அதே நேரத்தில் கமல்ஹாசன் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொள்ளும் முன்னதாக வாணி கணபதி என்ற நடிகையை திருமணம் செய்துள்ளார். கமல்ஹாசன் வாணி ஜோடிக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் கழித்து, நடிகை வாணியை விவாகரத்து செய்துள்ளார் கமல்ஹாசன்.

பின்பு இரண்டாவதாக நடிகை சரிகாவை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணமும் 2004ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்தது. இவ்வாறு திருமண வாழ்க்கையிலிருந்து விலகிய கமல்ஹாசன் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here