“அபூர்வ சகோதரர்கள்” பட நடிகர் மோகன் திடீர் உயிரிழப்பு.., சோகத்தில் திரையுலகம்!!

0
"அபூர்வ சகோதரர்கள்" பட நடிகர் மோகன் திடீர் உயிரிழப்பு.., சோகத்தில் திரையுலகம்!!

உலகநாயகன் நடித்த படங்களில் தற்போது வரை ரசிகர்களின் மனதுக்கு பிடித்த படமாக அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் இருந்து வருகிறது. இந்த இப்படத்தில் குள்ள மனிதனாக நடித்த அப்பு கமலுக்கு நண்பர்களாக சில குள்ள மனிதர்கள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் மோகன்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த மோகன் சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் சோற்றுக்கு கூட வழியில்லாமல் அவரின் சொந்த ஊரான மதுரையில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பெரிய ரதவீதியில் யாசகம் எடுத்து அதில் வரும் பணத்தை வைத்து பசியை போக்கி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த மோகன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

வெண்பா-பாரதி திருமணத்தை நிறுத்தும் கண்ணம்மா? உண்மையான கொலையாளி யார்? பரபரப்பான திருப்பங்களுடன் BK2!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here