உலக நாயகனின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் – ரசிகர்கள் பிரார்த்தனை வீண் போகல!!

0
He is Back.. தடைகளை தகர்த்தெறிந்த கமல் ஹாசன் - ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்!

உலக நாயகன் கமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,அவரது உடல்நிலை தொடர்ந்து தேறி வருகிறது.

உடல்நலம் முன்னேற்றம்:

தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். விக்ரம் படப்பிடிப்பு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த சில தினங்களுக்கு முன் கொரனவால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது இவர் உடல்நிலையில் தீவிர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இவர் டிஸ்சார்ஜ் செய்து அனுப்ப பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here