விக்ரம் படத்தால் கமலுக்கு வந்த டிமாண்ட் – ஆண்டவன் ஆட்டத்தை கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!!

0
ரோலக்ஸ் க்கே Rolex கொடுத்த உலகநாயகன் கமல் - நெகிழ்ந்து போன நடிகர் சூர்யா!!
விக்ரம் படத்தால் கமலுக்கு வந்த டிமாண்ட் - ஆண்டவன் ஆட்டத்தை கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!!

உலகநாயகன் கமல், அடுத்தடுத்து நடிக்க உள்ள 4 மெகா ஹிட் படங்கள் குறித்த சூப்பர் அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூப்பர் அப்டேட்:

உலகநாயகன் கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த  விக்ரம் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை படைத்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து, நடிகர் கமல் இளம் இயக்குனர்கள் பக்கம் தன் கவனத்தை திருப்பி, முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில், பாதியிலே நின்று போன இந்தியன் 2 திரைப்படத்தில்  அவர் மீண்டும் நடிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு கதையிலும், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஒரு சூப்பர் கிராமத்து கதையிலும்  நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த, படங்களை முடித்த கையோடு  மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ஒரே வெற்றியால் மிகவும் பிஸியான நடிகராக கமல் மாறிவிட்டார். இனிதான் ஆண்டவன் ஆட்டம் ஆரம்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here