கமல் கூட அந்த சீன்ல நடிக்க அப்டி இருந்துச்சு.., கதறி அழுதேன்.., நடிகை ரேவதி குறித்த வெளியான தகவல்!!

0
கமல் கூட அந்த சீன்ல நடிக்க அப்டி இருந்துச்சு.., கதறி அழுதேன்.., நடிகை ரேவதி குறித்த வெளியான தகவல்!!
கமல் கூட அந்த சீன்ல நடிக்க அப்டி இருந்துச்சு.., கதறி அழுதேன்.., நடிகை ரேவதி குறித்த வெளியான தகவல்!!

கமல் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் படத்தில் நடித்திருந்த ரேவதி, அந்தப் படத்தில் கமலுக்கு இணையாக என்ன இதை செய்ய முடியாது எனக் கூறி கதறி கதறி அழுததாராம்.

வெளியான தகவல்:

உலக நாயகன் கமலை திரைத்துறையில் முதலில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்திரன் தான். இவரை தனது அரசியல் குரு, என கமல் அடிக்கடி சொல்லிக் கொள்வதுண்டு. அந்த வகையில், இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த புன்னகை மன்னன் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் ரேகா, ரேவதி என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

2 நாளில் 200 கோடியை பீட் செய்து சாதனை படைத்த “பதான்” திரைப்படம்.., 4 வருடங்களுக்கு பிறகு சாதித்த ஷாருக்கான்!!

கிட்டத்தட்ட டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த படத்தில், ரேவதி மற்றும் கமல் இடையே நடனத்தில் போட்டி நடப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் கமல் வேற லெவலில் டான்ஸ் ஆடி அசத்தியிருப்பார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், இந்தப் பாடலில் கமலுக்கு இணையாக என்னால் நடனம் ஆட முடியாது என பாடலின் டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் கூறி ரேவதி கதறி கதறி அழுத்துள்ளார். ரூமுக்குள் போய் கதவை அடைத்துக் கொண்ட அவருக்கு, படக்குழு சமாதானம் சொல்லி அந்த காட்சியில் ரேவதியை ஆட வைத்திருக்கிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here