காதல், சிவகாசி படத்துல நடிச்ச அருண்குமார் நியாபகம் இருக்கா?? அவருக்கா இப்படி ஒரு நிலைமை??

0
காதல், சிவகாசி படத்துல நடிச்ச அருண்குமார் நியாபகம் இருக்கா?? அவருக்கா இப்படி ஒரு நிலைமை??
காதல், சிவகாசி படத்துல நடிச்ச அருண்குமார் நியாபகம் இருக்கா?? அவருக்கா இப்படி ஒரு நிலைமை??

நடிகர் பரத்தின் காதல் திரைப்படத்தில் அவருக்கு உதவியாளராக நடித்த அருண்குமாரின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அருண்குமார்:

தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தவர் தான் நடிகர் அருண்குமார். இப்படத்தில் கதாநாயகனாக நடித்த பரத் மெக்கானிக் ஷாப் ஒன்றை நடத்தி வருவார் அதில் பாரத்திற்கு உதவியாக அருண் குமார் நடித்திருப்பார். ஒரு வகையில் படத்தின் முழு நேர காமெடியனும் இவர் தான். இவர் கூல் ட்ரிங்க்சில் மூத்திரத்தை கலந்து பரத்தின் நண்பன் சுகுமாரிடம் கொடுப்பது அனைவருக்கும் பிடித்தமான காமெடி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த காமெடி தான் இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி படத்தில் அவருக்கு assistant ஆக நடித்திருப்பார். இப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அருண்குமார், தற்போது எந்த பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.

“ஹர்திக் பாண்டியா இடத்திற்கு இவர் தான் சரியானவர்” மும்பை இந்தியன்ஸுக்கு ஐடியா கொடுக்கும் ஹர்பஜன் சிங்!!

தற்போது அவர் என்ன செய்து வருகிறார் தெரியுமா?..,தனது சொந்த ஊரான மதுரையில் மரப்பற்றை கம்பெனியை நடத்தி வருகிறார். அதில் லாபம் அதிகம் கிடைத்து வருவதால் அதிலயே செட்டில் ஆகிவிட்டார். இவர் கடந்த 2021ம் ஆண்டு காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here