ஆட்டோகிராப் கேட்க வந்த ரசிகனிடம் fun செய்த ஆர் ஆர் பட நாயகன்., வைரலாகும் கியூட் வீடியோ!!

0
ஆட்டோகிராப் கேட்க வந்த ரசிகனிடம் fun செய்த ஆர் ஆர் பட நாயகன்., வைரலாகும் கியூட் வீடியோ!!
ஆட்டோகிராப் கேட்க வந்த ரசிகனிடம் fun செய்த ஆர் ஆர் பட நாயகன்., வைரலாகும் கியூட் வீடியோ!!

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் குறித்து முக்கியமான புகைப்படம் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

ஜூனியர் என்.டி.ஆர்:

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. சமீபத்தில் இந்த திரைப்படம் கோல்டன் விருதை வென்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து 95 ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 12ம் தேதி அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அப்போது நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்யை பார்த்த ஒரு தீவிர ரசிகர் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து.,அண்ணாச்சிக்கு வந்த புது தலைவலி! உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி விசாரணை!!

ரசிகனின் ஆசைக்கு இணங்க அவரும் ஆட்டோகிராப் போட்டுள்ளார். அதன் பின்னர் போட்டோ எடுக்காமல் சென்ற அந்த ரசிகனை அழைத்து போட்டோ எடுத்துட்டு போ பா” என fun ஆக அழைத்து புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here