கொரோனா தொற்றுக்கு ஆளான பிரபல நடிகர் – சோகத்தில் பாலிவுட் திரையுலகம்!!

0

பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ரஞ்சலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஜான் ஆபிரகாம்:

பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் ஹிந்தி சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். மேலும் ரேஸ்-2, மெட்ராஸ் கஃபே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கும் தன் மனைவிக்கும் கொரோனா தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டதாக அவரே ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளதால் தொற்றுக்கான லேசான அறிகுறிகள் மட்டும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் ரசிகர்கள் இவர் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here