சினிமாவை விட்டு காணாமல் போன நடிகர் ஜீவன்.., இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

0
சினிமாவை விட்டு காணாமல் போன நடிகர் ஜீவன்.., இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
சினிமாவை விட்டு காணாமல் போன நடிகர் ஜீவன்.., இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘யூனிவர்சிட்டி’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகர் ஜீவன். நடித்த முதல் படமே மோசமான விமர்சங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக சூர்யாவுக்கு வில்லனாக ‘காக்க காக்க’ திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் இவரது திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்தை தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் பின்னர் ஹீரோவாக நடித்த மச்சக்காரன், தோட்டா, நான் அவன் இல்லை 2 போன்ற படங்கள் தோல்வி படமாக அமைந்தது. இவர் நடிப்பில் கடைசியாக பாம்பாட்டம் உருவான நிலையில் தற்போது வரை வெளியாகாமல் இருந்து வருகிறது. அதன் பின்னர் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வரும் ஜீவன் தற்போதைய நிலவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜீவன் இப்பொழுது வாய்ப்பு இல்லாமல் சொந்த தொழிலில் களமிறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

திணறடிக்கும் முன்னழகை ஓப்பனாக காட்டும் பிரியா வாரியர்., ரசித்ததில் கிறங்கிப்போன இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here