நடிகர் ஜீவாவின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?? அப்பாவை அப்படியே உரிச்சு வச்சு இருக்கீங்களே!!

0
நடிகர் ஜீவாவின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?? அப்பாவை அப்படியே உரிச்சு வச்சு இருக்கீங்களே!!
நடிகர் ஜீவாவின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?? அப்பாவை அப்படியே உரிச்சு வச்சு இருக்கீங்களே!!

ஆசை ஆசையாய், தித்திக்குதே, ராம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் இடத்தில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் ஜீவா. என்ன தான் ஆர்.பி.சௌத்ரியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையால் முன்னுக்கு வந்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட் கொடுக்க முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். லவ் சம்மந்தப்பட்ட ட்ராக்கிலேயே படங்களை செலக்ட் செய்ய ஆரம்பித்தார். அந்த ட்ரிக் அவருக்கு கைகொடுக்கவும் செய்தது. இப்படி இருக்க இப்பொழுது கோல்மால் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

முன்பு போல அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும், ஜீவாவிற்கு இருக்கும் மவுசு மட்டும் குறையவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது அவரது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here