ஜெய் நடிக்கும் தீராக்காதல் திரைப்படம்.., பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!!

0
ஜெய் நடிக்கும் தீராக்காதல் திரைப்படம்.., பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!!
ஜெய் நடிக்கும் தீராக்காதல் திரைப்படம்.., பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!!

நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் ஜெய்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஜெய். சமீப காலமாக இவர் நடித்த எந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை. அதிலும் கடைசியாக அவர் நடித்திருந்த “காபி வித் காதல்” திரைப்படம் படு மோசமான விமர்சனங்களை பெற்றது. அதனாலேயே அவர் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ரோகின் படைப்பில் உருவாகி வரும் தீராக் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படி இரண்டு ஹீரோயின்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.

கலப்பு திருமணம் செய்தால் 10 லட்சம் உதவித்தொகை.., மாநில அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!!!!

இந்த நிலையில் தீராக்காதல் படத்தை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. . அதாவது ஜெய் நடிக்கும் தீராக்காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி போஸ்டரில் இருக்கும் மூவரும் சோகத்துடன் இருப்பதை பார்த்தால் திரில்லர் கலந்த கதையாக இருக்குமா? என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here