அறிமுகபடுத்திய டிவிகே ஆப்பு வைத்த முக்கிய பிரபலம்.., அப்போ விஜய் டிவி நிலைமை என்ன??

0
அறிமுகபடுத்திய டிவிகே ஆப்பு வைத்த முக்கிய பிரபலம்.., அப்போ விஜய் டிவி நிலைமை என்ன??
அறிமுகபடுத்திய டிவிகே ஆப்பு வைத்த முக்கிய பிரபலம்.., அப்போ விஜய் டிவி நிலைமை என்ன??

தமிழ் தொலைக்காட்சிகளில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களை ஒளிபரப்பி TRB யில் எப்போதும் முன்னிலையில் இருந்து வரும் விஜய் டிவி தற்போது ஆஹா கல்யாணம் என்ற சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. இந்த சீரியலை Tele factory நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் ஹீரோயின் ரோலில் கலர்ஸ் தமிழின் சில்லுனு ஒரு காதல் சீரியலில் ஹீரோயினாக நடித்த தர்ஷினி கவுடா நடிக்க உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சின்னத்திரை வெள்ளித்திரை என துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த மௌனிகா நடிக்க போகிறார். இந்த சீரியலின் ஹீரோவாக சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த ஜெய் டிசோசா காமிட்டாகியுள்ளார்.

ஆலியாவுக்காக சீரியலின் கதையையே மாற்றிய இயக்குனர்.., உங்க சின்சியாரிட்டிக்கு அளவே இல்லாம போயிடுச்சு!!!

ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி இவர் ஜீ தமிழில் வரும் வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் ”சீதாராமன்” சீரியலில் ஹீரோவாக நடிக்க போகிறாராம். இதன் படி  விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலில் ஹீரோ கதாபாத்திரத்தில் இவர் நடிப்பாரா?? மாட்டாரா?? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here