வாணி போஜனுடன் குடும்பம் நடத்தும் விஜய் பட நடிகர்.., இது எத்தனை நாளுக்குனு தெரியலையே?

0
வாணி போஜனுடன் குடும்பம் நடத்தும் விஜய் பட நடிகர்.., இது எத்தனை நாளுக்குனு தெரியலையே?
வாணி போஜனுடன் குடும்பம் நடத்தும் விஜய் பட நடிகர்.., இது எத்தனை நாளுக்குனு தெரியலையே?

நடிகை வாணி போஜன் பிரபல நடிகருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை வாணி போஜன்:

சின்னத்திரையில் ஒளிபரப்பான தெய்வ திருமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். இந்த தொடரில் அவரின் நடிப்பை பார்த்து வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும், மகான் மற்றும் மிரள் போன்ற படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒல்லி நீ எனக்கு போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சில திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இப்படி பிசியாக நடித்து வரும் வாணி போஜன் சீரியலில் நடித்ததில் இருந்து தற்போது வரை கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். தெய்வத்திருமகள் நாடகத்தில் நடித்த போது அந்த ஹீரோவுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்று அவரை காதலித்து வந்தார். அதன் பின்னர் வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பல இயக்குனர்களுடன் உறவு வைத்துக் கொண்டார்.

வாவ், நம்ம குஷ்புவா இது.., நாளுக்கு நாள் வயச குறைச்சுகிட்டே போறீங்க? கலக்கல் போட்டோ இதோ!!

தற்போது பிரபல நடிகருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. அதாவது நடிகர் ஜெயுடன் லிவிங் டுகெதரில் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இடத்திற்கு ஏற்றது போல் காதலர்களை மாற்றி வருகிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் விமர்சிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here