ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் டும் டும் – பொண்ணு பிரியா பவானியா? போட்டோவுடன் வெளியான பகீர் தகவல்!!

0
ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் டும் டும் - பொண்ணு பிரியா பவானியா? போட்டோவுடன் வெளியான பகீர் தகவல்!!
ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் டும் டும் - பொண்ணு பிரியா பவானியா? போட்டோவுடன் வெளியான பகீர் தகவல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஹரிஷ் கல்யாண், பிரபல நடிகை பிரியா பவானி சங்கரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக, போட்டோவுடன் கூடிய பகீர் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது .

நடிகருக்கு திருமணம் :

தமிழ் சினிமாவில் வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு, தனக்கான ரசிகர்களை சம்பாதித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வரும் இவர், நடிகை பிரியா பவானி சங்கரை காதலித்து வருவதாக சமீபகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் ஒரு பெண்ணின் கையை இறுகப் பிடித்த படி எடுத்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

என்ன இப்படி ஆகிட்டீங்க மாளவிகா., ஆள் அடையாளமே தெரியலையே., வீங்கிய முகத்துடன் வெளியான போட்டோ!!

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், நிச்சயம் இது பிரியா பவானி சங்கர் கையாகத்தான் இருக்கும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் வெளியிடவில்லை. நடிகை பிரியா பவானி சங்கர், தனது திருச்சிற்றம்பலம் பட வெற்றிக்கு பின் பிசியாக சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here