தனது வருங்கால மனைவியை அறிவித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் – வாழ்க்கையே நீ தான் என பகிரங்க பதிவு!!

0
தனது வருங்கால மனைவியை அறிவித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் - வாழ்க்கையே நீ தான் என பகிரங்க பதிவு!!
தனது வருங்கால மனைவியை அறிவித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் - வாழ்க்கையே நீ தான் என பகிரங்க பதிவு!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஹரிஷ் கல்யாண், தன் வருங்கால காதல் மனைவியின் போட்டோக்களை பகிர்ந்து, அவர் குறித்த உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வருங்கால மனைவி:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். தாராள பிரபு என்ற படத்தின், வித்யாச கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து, பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இவர் சமீப தினங்களாக, அறிமுக நடிகை பிரியா பவானி சங்கரை காதலித்து வருவதாக பேசப்பட்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் வெளியில் சுற்றி வந்தனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சாய்ஷாவுடைய அழகிய குழந்தை புகைப்படமா இது?? எவ்வளவு கியூட்டா இருக்காங்கனு பாருங்களே!!

அதாவது தான், நர்மதா உதயகுமார் என்பவரை காதலித்து வருவதாகவும், அவர் தான் தனது வருங்கால மனைவி என்றும் இன்ஸ்டா பக்கத்தில் போட்டவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “உடம்போடு உயிரிடை” என்ற வள்ளுவரின் குறள் மூலம் தன் காதலியை ஹரிஷ் கல்யாண் அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போது இந்த பதிவு, சோசியல் மீடியாவில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Harish Kalyan (@iamharishkalyan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here