என்ன தலைவரே இப்படி இறங்கிட்டீங்க.., ஜி.பி .முத்துவின் புதிய அவதாரம்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0
என்ன தலைவரே இப்படி இறங்கிட்டீங்க.., ஜி.பி .முத்துவின் புதிய அவதாரம்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!
என்ன தலைவரே இப்படி இறங்கிட்டீங்க.., ஜி.பி .முத்துவின் புதிய அவதாரம்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

தற்போதைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் ஒரு கலக்கு கலக்கி வருபவர் தான் ஜிபி முத்து. சமீபத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி அனைத்து ரசிகர்களையும் வருத்தத்தில் மூழ்க வைத்தார்.இந்த சோகத்தில் இருந்து ரசிகர்களை சந்தோஷ் படுத்தும் விதமாக ஜிபி முத்து சன்னி லியோனுடன் சேர்ந்து நடித்த “ஓ மை ஹோஸ்ட்” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

நிக்கி கல்ராணிக்கு இவ்வளவு அழகான மாமியாரா?? இந்த வயசுலயும் க்யூட்டா இருக்காங்களே பா!!

இந்நிலையில் விஜய் டிவி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களுடன் ஜிபி முத்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியல் படப்பிடிப்பு தளத்தில் சீரியல் நடிகர் வினோத் பாபு, பவித்ரா ஜனனி போன்ற நட்சத்திரங்களுடன் ஜிபி முத்து போட்டோ எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் பொழுது இந்த சீரியலில் நடிக்கிறாரா, இல்லை ஷூட்டிங் பார்க்க சென்றாரா என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here