நடிகர் கவுண்டமணியின் கடைசி மனைவியை பார்த்துள்ளீர்களா?? அடடே எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0
நடிகர் கவுண்டமணியின் கடைசி மனைவியை பார்த்துள்ளீர்களா?? அடடே எப்படி இருக்காங்கனு பாருங்களே!!
நடிகர் கவுண்டமணியின் கடைசி மனைவியை பார்த்துள்ளீர்களா?? அடடே எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

பிரபல காமெடி நடிகரான கவுண்டமணி 80ஸ் காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தவர். செந்திலுடன் இணைந்த இவரது காம்போ அப்பொழுது பட்டையை கிளப்பி இருந்தது. இப்பொழுது என்ன தான் படங்களில் காமெடி சீன்கள் இருந்தாலும் இவர்களை பீட் செய்ய முடியாது. காலம் மாற மாற இவருக்கு வாய்ப்புகளும் குறைய தொடங்கியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது எந்த படத்திலும் கவுண்டமணியை பார்க்க முடிவதில்லை. இப்படி இருக்க இப்பொழுது மீண்டு ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். அதாவது பழனிசாமி வாத்தியார் என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படி இருக்க இப்பொழுது கவுண்டமணியின் மனைவி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி கன்னி திவ்யபாரதியின் சொந்த அம்மாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

என்ன தான் சினிமாவில் ஒரு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் தனது மனைவி மீது அவ்வளவு பாசமாக இருப்பாராம். மேலும் முதலும் கடைசியும் என் மனைவி தான் என்றும் அந்த காலத்திலேயே கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here