காமெடியில் கலக்கிய நடிகர் கவுண்டமணியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா – போட்டோ உள்ளே!

0

தமிழ் சினிமாவின் 90ஸ் காலத்தில் யாராலும் தவிர்க்க பட முடியாத முக்கிய நடிகராக திகழ்ந்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் நடித்த கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், நாட்டாமை, சூரியன், முறை மாமன், உள்ளத்தை அள்ளி தா உள்பட பல படங்களில் கவுண்டமணியின் காமெடி நின்று பேசும்.

குறிப்பாக கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன. இவர் தற்போது படங்களில் நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் இன்றும் நம்மளை சிரிக்க வைத்து வருகிறார்.

அவ்வப்போது இவர் பற்றிய செய்திகள் இணையத்தில் வெளியாகி அதிக வைரலாவது வழக்கம். இந்நிலையில் இவரின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்துள்ளார். ரசிகர்கள் வைரலாக்கும் அந்த கல்யாண புகைப்படம் இதோ…

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here