ஆள்  அடையாளமே  தெரியாமல்  என்னவோ  போல  ஆகிய கவுண்டமணி.., ஷாக்கான ரசிகர்கள்!!

0
ஆள்  அடையாளமே  தெரியாமல்  என்னவோ  போல  ஆகிய கவுண்டமணி.., ஷாக்கான ரசிகர்கள்!!
ஆள்  அடையாளமே  தெரியாமல்  என்னவோ  போல  ஆகிய கவுண்டமணி.., ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் டாப் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகர் கவுண்டமணி. ஆரம்பத்தில் சைடு ரோல் நடித்து வந்த அவர் காலப்போக்கில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. அதன் பிறகு செந்திலுடன் இவர் எப்போது இணைந்து நடிக்க ஆரம்பித்தாரோ,அப்போது இருந்து தான் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இவர்கள் சேர்ந்து நடித்த கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழம் காமெடி தான் இவர்களுக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது. மேலும் கவுண்டமணி காமெடியையும் தாண்டி வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்துள்ளார். இதுவரை இவர் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார், அதில் 10 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNUSRB-ன் SI மற்றும் PC தேர்வர்களே.., முக்கிய அறிவிப்பு வெளியீடு.., மிஸ் பண்ணாம Apply பண்ணுங்க!!

தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் இவரின் லேட்டஸ்ட் கிளிக் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடக்கடவுளே.., நம்ம கவுண்டமணியா இது.. இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவர் நேற்று தனது 84 வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here