மஞ்சிமாவை கழட்டிவிட்டு கெளதம் கார்த்திக் செய்த காரியம்.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
மஞ்சிமாவை கழட்டிவிட்டு கெளதம் கார்த்திக் செய்த காரியம்.., அவரே வெளியிட்ட பதிவு!!
மஞ்சிமாவை கழட்டிவிட்டு கெளதம் கார்த்திக் செய்த காரியம்.., அவரே வெளியிட்ட பதிவு!!

நடிகர் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கார்த்திக்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக். தற்போது நடிகர் சிம்புவுடன் சேர்ந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் பிசியாக இருந்து வருகின்றனர். மேலும் இந்த படம் வருகிற மார்ச் மாதம் 23ம் தேதி வெளியாக இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து கெளதம் கார்த்திக் 16 ஆகஸ்ட் 1946 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக இருந்து வந்த கெளதம் கார்த்திக் தனது ஆசை காதலியான மஞ்சிமா மோகனை கடந்த நவம்பர் 28ம் தேதி குடும்பத்தின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். தற்போது மஞ்சிமா குடும்பத்தை நடத்தி வருகிறார்.

பாக்கியாவை அசிங்க படுத்திய கோபி.., தந்தை என்று கூட பார்க்காமல் மல்லுக்கு நிக்கும் எழில்.., பாக்கியலட்சுமி எபிசோட்!!

மேலும் தொடர்ந்து கெளதம் மற்றும் மஞ்சிமா மோகன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அதன்படி தாங்கள் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை தனது இணையத்தில் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதாவது கெளதம் கார்த்திக் அதிகாலையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here