மஞ்சிமாவுடன் Outing போன கௌதம் கார்த்திக்., எல்லாம் இதுக்குத்தானா? அவரே போட்ட லேட்டஸ்ட் பதிவு!!

0
மஞ்சிமாவுடன் Outing போன கௌதம் கார்த்திக்., எல்லாம் இதுக்குத்தானா? அவரே போட்ட லேட்டஸ்ட் பதிவு!!
மஞ்சிமாவுடன் Outing போன கௌதம் கார்த்திக்., எல்லாம் இதுக்குத்தானா? அவரே போட்ட லேட்டஸ்ட் பதிவு!!

கோலிவுட் திரையில் வெளிவந்த கடல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் கௌதம் கார்த்திக். இப்படம் இவருக்கு முதல் படமாக இருந்தாலும், இவரது தரமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து இப்படத்திற்காக 3 விருதுகளை பெற்றிருந்தார். இதை தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, ரங்கூன், இருட்டறையில் முரட்டுக்குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு என பல படங்களில் நாயகனாக நடித்து அசத்தியிருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி கெரியரில் ஆக்ட்டிவாக நடித்து வரும் இவர் தேவராட்டம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் கமிட்டாகியுள்ளார். மேலும் தற்போது இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து ”பத்து தல” திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஏய்.., என்ன புத்தி உங்களுக்கு.., வாயை மூடுங்க.., பாக்கியாவால் அசிங்கப்படும் ராதிகா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் மற்றும் மஞ்சிமா இருவரும் சேர்ந்து outing சென்று அங்கு மஞ்சிமா பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்து கொண்ட வீடியோக்களை பதிவிட்ட இவர் அதில் ”happy birthday manjima mohan” என அவரது காதல் மனைவியை tag செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here