ஆசிட்டால் உருக்குலைந்த நடிகையின் முகம் – தவறான சிகிச்சையால் நேர்ந்த விபரீதம்! வெளியான பகீர் தகவல்!!

0
ஆசிட்டால் உருக்குலைந்த நடிகையின் முகம் - தவறான சிகிச்சையால் நேர்ந்த விபரீதம்! வெளியான பகீர் தகவல்!!

பிரபல கன்னட நடிகை சுவாதி முகம், மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உருமாறிய நிலையில், தற்போது அதன் பகீர் காரணம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 பகீர் பின்னணி :

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சுவாதி. சின்னத்திரை மற்றும் பெரிய திரை என கலக்கி வந்த இவர், கடந்த 20 நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரின், முகம் இயல்பு நிலையை இழந்தது.

சிகிச்சைக்கு முன் இவர் இருக்கும் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள், சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் வெளியான போட்டோவை பார்த்து மிரண்டு போயினர். இதையடுத்து, மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக நடிகை அறிவித்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் நடிகைக்கு மயக்க மருந்துக்கு பதிலாக முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிட் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிட், பயன்படுத்தப்பட்டதால் தான் நடிகையின் முகம் விகாரமாக மாறியுள்ளது. இந்த செய்தி, கன்னடத் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here