முதன் முதலில் தெலுங்கில் கால் வைத்த தனுஷ் – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!!

0
முதன் முதலில் தெலுங்கில் கால் வைத்த தனுஷ் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!!
முதன் முதலில் தெலுங்கில் கால் வைத்த தனுஷ் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!!

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என்று இருமொழி படமாக உருவாக உள்ள வாத்தி படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் 2021 இல் டிசம்பர் 23 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை படக்குழு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

அஜித்தின் வலிமைக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் – நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!

நடிகர் தனுஷ் நடிக்கும் வாத்தி:

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தமிழில் தனி ரசிகர் கூட்டத்தையே இவர் உருவாக்கினார். மேலும் நடிகராக மட்டும்மில்லாமல் தயாரிப்பாளராக மற்றும் பாடகராகவும் தன் திறமையை காட்டி வருகிறார். தமிழை தாண்டி ஹிந்தி மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

முதன் முதலில் தெலுங்கில் கால் வைத்த தனுஷ் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!!
முதன் முதலில் தெலுங்கில் கால் வைத்த தனுஷ் – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!!

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க இருக்கும் படம் வாத்தி . இந்த படத்தை இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளார். மேந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாக உள்ளது. தற்போது படக்குழு ஹைதராபாத்தில் பூஜை போட்டு படப்பிடிப்பை ஆரம்பித்து உள்ளது.

முதன் முதலில் தெலுங்கில் கால் வைத்த தனுஷ் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!!
முதன் முதலில் தெலுங்கில் கால் வைத்த தனுஷ் – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here