ஒரே ட்வீட்டில் அஜித் ரசிகர்களின் வெறுப்பிற்கு ஆளான தனுஷ் – பொங்கிய தல ரசிகர்கள்!

0

நேற்று நடந்து முடிந்த ஐபிஎல் திருவிழாவின் பைனல் குறித்து நடிகர் தனுஷ் பதிவிட்ட ட்விட்டர் பதிவு அஜித் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

கொந்தளிப்பில் அஜித் ரசிகர்கள்:

ஐபிஎல் இறுதி போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முடிந்தது.  இந்த போட்டியில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அனைவரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பலரும் தங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் தங்களின் அணி தலைவருக்கும், போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.   அந்த வகையில், நடிகர் தனுஷ், வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் ஒன் அண்ட் ஒன்லி எங்க தல தோனி என்று  பதிவிட்டார்.  இதை பார்த்த அஜித் ரசிகர்கள் தோனி மட்டும் தான் தலயா? என கொந்தளித்தனர்.  இவர் செய்த பதிவு சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here