நடிகர் தனுஷின் மகனா இது? – ஐஸ்வர்யா வெளியிட்ட போட்டோவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!!

0

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது மகன் யாத்ராவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

மகனுடன் ஐஸ்வர்யா:

நடிகர் தனுஷின் மனைவியான இயக்குனர் ஐஸ்வர்யா, தனது கணவரை வைத்து இயக்கிய 3 என்ற படத்தில் மிகப்பெரிய அளவில் புகழடைந்தார்.  இந்த நிலையில், தனது கணவரை வைத்து மற்றொரு படத்தை இயக்க அண்மையில் முடிவு செய்தார். ஆனால், தொடர்ந்து பட வாய்ப்புகளால் தனுஷ் பிஸியாக இருந்ததால் இவர் இப்போதைக்கு இந்த படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டார்.

இதனை அடுத்து, இவர் புதுமுகத்தை வைத்து படத்தை தயாரிக்க முடிவெடுத்ததாக தகவல் வந்தது. இந்நிலையில், இவர் தன் மகன் யாத்ராவை கட்டி அணைப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதை பார்த்த நெட்டிசன்கள் இது தனுஷா இல்லை உங்கள் மகனா? என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை என கமெண்ட் செய்துள்ளனர் .

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here