விஜய்யின் வாரிசு ட்ரிகை காப்பியடிக்கும் தனுஷ்., அடுத்த படத்தின் கதை இதுதான்? அதுல இவங்க இருக்காங்க?

0
விஜய்யின் வாரிசு ட்ரிகை காப்பியடிக்கும் தனுஷ்., அடுத்த படத்தின் கதை இதுதான்? அதுல இவங்க இருக்காங்க?
விஜய்யின் வாரிசு ட்ரிகை காப்பியடிக்கும் தனுஷ்., அடுத்த படத்தின் கதை இதுதான்? அதுல இவங்க இருக்காங்க?

நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதிய அப்டேட்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது திருச்சிற்றம்பலம் பட வெற்றிக்கு பிறகு வாத்தி என்ற படத்தில் முழுமூச்சாக நடித்து வருகிறார். படத்தின் “வா வாத்தி” என்ற பாடலின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி, இணையங்களில் கலக்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, தனுஷ் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும், ஏப்ரல் மாதம் இந்த படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. “ராயன்” என பெயரிடப்பட்ட இந்த படத்தில், தனுஷ் அண்ணன், தங்கை செண்டிமெண்ட் கதையில் நடிக்க உள்ளாராம்.

ரக்ஷிதாவை சொன்னா உனக்கு என்ன? ராபர்ட் மாஸ்டரை பொளந்து கட்டிய அசீம்! ஹவுஸ் மேட்ஸ் ஷாக்!!

இவருக்கு தங்கையாக நடிகை துஷாராவும், அண்ணன்களாக விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ராயபுரம் பகுதியில் 3 அண்ணன், தம்பிகளாக தனுஷ் எப்படி வாழ்கிறார் என்பதே படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது என்ன வாரிசு படத்தின் காப்பி போல இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here