தனுஷின் வாத்தி படத்தின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள் பாடல் வெளியிடு.., இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!

0
தனுஷின் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடு.., இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!
தனுஷின் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடு.., இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

வாத்தி திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், சிங்கர் என ஆல் ரவுண்டராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் வெங்கி இயக்கத்தில் வாத்தி  திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். அது போக ஜிவி பிரகாஷ் இசையமைக்க, தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா சேர்ந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்நிலையில் வாத்தி படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது வேற ஒன்னும் இல்லைங்க, இப்படத்தின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது “வா வாத்தி ” என்ற காதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் அனைத்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடிக்கும் அளவிற்கு பாடகி ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் வாத்தி படம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here