இந்த சின்ன விஷயத்தை கூடவா கவனிக்க மாட்டீங்க – தனுஷ் படக்குழுவை வச்சு செய்த நெட்டிசன்கள்!!

0
பாடகி சுசித்ரா விஷயத்தில் வசமாக சிக்கிய தனுஷ் - எல்லாத்துக்கும் காரணம் அந்த ஒரு ஆதாரம் தான்!!
திருமணமாகி 4 ஆண்டுகளுக்குப் பின்  ஆண் குழந்தைக்கு தாயான தனுஷ் பட நடிகை  - குவியும் வாழ்த்துக்கள்!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான, திருச்சிற்றம்பலம் படத்தின் 3வது சிங்கிள் பாடல் போஸ்டருடன் வெளியாகியுள்ள நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

கலாய்த்த நெட்டிசன்கள்:

நடிகர் தனுஷ், நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இதனால், தனது அடுத்த படத்தை ஹிட் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், திருச்சிற்றம்பலம் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இதன் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது 3வது சிங்கிள் பாடல் போஸ்டர் உடன் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த படத்தின் போஸ்டர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா படத்தின் போஸ்டரை அப்படியே எடிட் செய்தது போல் உள்ளது.

இதை பார்த்த நெட்டிசன்கள், இந்த இரண்டு போட்டோக்களையும் பதிவிட்டு கண்டுபிடிங்கள் ஆறு வித்தியாசம்  என கலாய்த்து வருகின்றனர். தற்போது இது குறித்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி பயங்கரமாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here