நடிகர் தனுஷின் அக்காவா இது?? இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா??

0
திரையுலகை கலக்கி வரும் நடிகர் தனுஷின் சொந்த அக்காவை பார்த்துள்ளீர்களா - வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவரின் உடன் பிறந்த அக்காவான டாக்டர் விமலாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ்

தன் அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் தனுஷ். அதன் பிறகு ‘துள்ளுவதோ இளமை’ போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்தார். ஆரம்பத்தில் அவ்வளவாக பிரபலமாகாத தனுஷ் தற்போது முன்னணி நடிகராகும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

தேசிய விருது நடிகர் என்றும் அனைவராலும் புகழப்பட்ட வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து பல கஷ்டங்களை தாண்டி வந்தவர் தான் தனுஷ். இவர் எல்லாம் நடித்து என்ன செய்ய போகிறார் என்ற கேலி பேச்சையும் மீறி இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இவரது அந்த எதார்த்த நடிப்பு தான் அனைவரையும் கவர்ந்தது.

விஜய், அஜித்திற்கு எவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அந்த அளவிற்கு தனுஷ்க்கும் உள்ளது. இவருடன் பிறந்தவர் ஒரு அண்ணன் இரண்டு அக்கா. இவரது அண்ணன் செல்வராகவனை நாம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அவரது அக்காவை நாம் பார்த்திருக்க மாட்டோம். அவரது முதல் அக்கா பல் மருத்துவர். அவருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here