தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் புதிய அப்டேட் – வெறித்தனமாக வெயிட் செய்யும் ரசிகர்கள்!!

0

நடிகர் தனுஷ் முதன் முதலாக நடித்து வரும் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படம் ஜூலை மாதம் நெட்ப்ளிக்ஸில் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

 ஹாலிவுட் பட ரிலீஸ் :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு, பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது. இதனை அடுத்து, வெளிவந்த ஜகமே தந்திரம் ஓடிடி தளத்தில் வெளியாகி அமோக ஆதரவை பெற்றது. இவர் அண்மையில் நடித்த பாலிவுட் திரைப்படமான ‘அந்த ராங்கி  ரே’ மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தற்போது இவர் முதல் முறையாக, ‘தி கிரே மேன்’  என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தின், படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளது. அனைத்து பணிகளும் முடிந்த பிறகு, வருகிற ஜூலை மாதம்  இந்த படத்தை நெட்ப்ளிக்ஸில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here