திரையரங்கை கலக்க வரும் தனுஷின் ‘D50’., ரிலீஸ் தேதி இதுதான்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் D51. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 திரைப்படத்தின் ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது ‘D50’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதியன்று கோடை விருந்தாக திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பிப்ரவரி 14: அன்பை வெளிப்படுத்த தொடங்கியது காதல் வாரம்…, நாட்களுக்கான விவரங்கள் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here