என்ன தான் பா நடக்குது.. முன்னாள் அண்ணியுடன் நெருக்கம் காட்டும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் போட்டோவால் குழம்பும் ரசிகர்கள்!!

0
என்ன தான் பா நடக்குது.. முன்னாள் அண்ணியுடன் நெருக்கம் காட்டும் நடிகர் தனுஷ் - லேட்டஸ்ட் போட்டோவால் குழம்பும் ரசிகர்கள்!!
என்ன தான் பா நடக்குது.. முன்னாள் அண்ணியுடன் நெருக்கம் காட்டும் நடிகர் தனுஷ் - லேட்டஸ்ட் போட்டோவால் குழம்பும் ரசிகர்கள்!!

நடிகர் தனுஷ் தனது மாஜி அண்ணி சோனியா அகர்வாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விரக்தியின் எல்லைக்கு செல்லும் முல்லை., காப்பாற்றி அழைத்து வரும் கதிர் – சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

வைரலாகும் போட்டோ :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து, தன் சினிமா வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், தன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினி உள்ளிட்ட பலர் இறங்கியும், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், தனுஷ் அண்ணன் செல்வராகவனின் முன்னாள் மனைவி சோனியா அகர்வால் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.

என்ன தான் பா நடக்குது.. முன்னாள் அண்ணியுடன் நெருக்கம் காட்டும் நடிகர் தனுஷ் - லேட்டஸ்ட் போட்டோவால் குழம்பும் ரசிகர்கள்!!
என்ன தான் பா நடக்குது.. முன்னாள் அண்ணியுடன் நெருக்கம் காட்டும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் போட்டோவால் குழம்பும் ரசிகர்கள்!!

அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2010ம் ஆண்டு விவாகரத்து வாங்கி பிரிந்தனர். இதையடுத்து, செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது மாஜி அண்ணி சோனியா அகர்வாலுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here