இப்படி ஒரு அப்டேட் கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கல.., இணையத்தை மிரள வைக்கும் கேப்டன் மில்லரின் first லுக்!!

0
இப்படி ஒரு அப்டேட் கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கல.., இணையத்தை மிரள வைக்கும் கேப்டன் மில்லரின் first லுக்!!
இப்படி ஒரு அப்டேட் கொடுப்பீங்கன்னு எதிர்பார்க்கல.., இணையத்தை மிரள வைக்கும் கேப்டன் மில்லரின் first லுக்!!

இந்திய சினிமா துறையில் எக்கச்சக்க வித்தைகளை கற்று தற்போது ஒரு சிறந்த நடிகராக உருவெடுத்து வருகிறார் ஆக்டர் தனுஷ். மேலும் இவர் நடிப்பில் கடந்த மாதங்களில் திரைக்கு வந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ”கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் . மேலும் இப்படம் சுதந்திரத்திற்கு முன் இருந்த காலக்கட்டத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார், போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

தளபதி 67 இல் இணைந்த முக்கிய வில்லன்., லோகேஷ் பிளான் இதான்! லீக்கான சீக்ரெட் அப்டேட் !!

இந்த நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் வீடியோ நேற்று மாலை இணையத்தில் வெளியானது. அதில் இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் செட்டிங்ஸ் ஏற்பாடுகளை மக்களுக்கு காட்டுவதில் இருந்து இறுதியில் தனுஷ் அவர்களின் தோற்றத்தை வெளிப்படுத்தியவாறு அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here