வாள் தூக்கி நின்னான் பாரு…. சர்வதேச அளவில் முக்கிய இடத்தை பிடித்து சாதனை படைத்த தனுஷ்!!

0

கோவாவில் 10 நாள் நடந்த பிரிக்ஸ் என்கிற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகர் தனுஷ்:

தமிழ் சினிமாவில் தனது அசாதாரணமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

மேலும் பல விருதுகளையும் இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் பெற்றார். இந்த நிலையில்,கோவாவில் 10 நாள் நடந்த பிரிக்ஸ் என்கிற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் முக்கிய அந்தஸ்த்தை பெற்றுள்ளார். அதாவது,இந்திய அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here