பிறந்த நாள் அதுவுமா தனுஷுக்கு இப்படி ஒரு சோகமா? கடைசியில் ஏமாற்றம் தான் மிச்சம்!!

0
எல்லாத்துக்கும் காரணம் நடிகர் தனுஷ் தான் - பகிரங்கமாக பதிவிட்ட மாறன் பட இயக்குனர்!!
யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது., மாஜி மாமனார் உதவியும் இப்போ இல்லை - வருத்தத்தில் நடிகர் தனுஷ்!!

நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அவரது மாஜி மனைவி ஐஸ்வர்யா  தற்போது வரை வாழ்த்துக்கள் தெரிவிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்  :

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் விவாகரத்து முடிவை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். தற்போது இருவரும், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் ஆல்பம் அண்மையில் வெளியான நிலையில், இதற்காக நடிகர் தனுஷ் ஃப்ரண்ட் என குறிப்பிட்டு அவரை வாழ்த்தி இருந்தார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

இவருக்கு அவரது மகன்கள், பெற்றோர் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். அதேபோல், பேச்சுக்காவது ஐஸ்வர்யா பிறந்தநாள் வாழ்த்து பதிவிடுவார் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் தற்போது வரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வாழ்த்துக்களை பதிவிடவில்லை. இதை பார்த்த நெட்டிசன்கள், ஆசை ஆசையாய் காத்திருந்த ரசிகர்களுக்கு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே, என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here