தனுசுடன் கைகோர்க்கும் இயக்குனர்.வினோத்..,இப்படித்தான் கதை இருக்குமா? வேற லெவல் போங்க!!

0
தனுசுடன் கைகோர்க்கும் இயக்குனர்.வினோத்..,இப்படித்தான் கதை இருக்குமா? வேற லெவல் போங்க!!
தனுசுடன் கைகோர்க்கும் இயக்குனர்.வினோத்..,இப்படித்தான் கதை இருக்குமா? வேற லெவல் போங்க!!

இயக்குனர் வினோத் அடுத்ததாக இயக்க இருக்கும் திரைப்படத்தை குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வினோத்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வினோத்.. இவர் எடுத்த சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று இந்த இரண்டு படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். மேலும் அஜித்தை வைத்து மூன்று படங்கள் இயக்கி இருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் கடைசியாக இயக்கிய துணிவு திரைப்படம் தான் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது. இதனால் இவரின் அடுத்த திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவரின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக கூறி வந்த நிலையில், அவர் மணிரத்னம் படத்தில் கமிட்டாகி விட்டதால், தற்போது வேறொரு முன்னணி நடிகருக்கு கொக்கி போட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் திடீர் முடிவு.. மொத்த பிளானையும் மாற்றிய ஏகே 62 படக்குழு.., அப்படி என்னவா இருக்கும்?

அதாவது, இயக்குனர் வினோத் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முன்னர் சதுரங்க வேட்டை மாதிரி ஒரு கதையை தனுஷிடம் கூறியதாக சொல்லி இருந்தார். எனவே இந்த கூட்டணி விரைவில் சேரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here