விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி.., என்ன நடந்துச்சு தெரியுமா??

0
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி.., என்ன நடந்துச்சு தெரியுமா??
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி.., என்ன நடந்துச்சு தெரியுமா??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தற்போது உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பீஸ்ட் படத்துக்கு இருந்த நெகட்டிவ் விமர்சனங்களை உடைக்கும் விதமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் பல சினிமா பிரபலங்கள் FDFS-வில் காட்சியை பார்க்க வந்தனர். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் FDFS காட்சியை பார்க்க ரோகினி தியேட்டருக்கு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சென்றுள்ளனர். இந்நிலையில் விவகாரத்து ஆனதற்கு பின்னர் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நேரில் தனுஷ் சந்தித்தாரா ? மேலும் இருவரும் சேர்ந்து தியேட்டரில் படத்தை பார்த்தார்களா? என்று ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

நைட் நேரத்தில் சரக்கு பாட்டிலுடன் ஆட்டம் போட்ட நடிகை ஹன்சிகா.., என்ன சிம்ரன் இதெல்லாம்.., போட்டோ வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here