தமிழ் சினிமாவில் எவர் க்ரீன் ஜோடி. தனுஷ் ஐஸ்வர்யா – பொருத்தத்தை பார்த்து கண்ணு வைக்கும் இளசுகள்!!

0
தமிழ் சினிமாவில் எவர் க்ரீன் ஜோடி. தனுஷ் ஐஸ்வர்யா - பொருத்தத்தை பார்த்து கண்ணு வைக்கும் இளசுகள்!!
தமிழ் சினிமாவில் எவர் க்ரீன் ஜோடி. தனுஷ் ஐஸ்வர்யா - பொருத்தத்தை பார்த்து கண்ணு வைக்கும் இளசுகள்!!

தமிழ் திரையுலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட தனுஷ் ஐஸ்வர்யா ஜோடியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இரண்டு துருவங்களுக்கு நடுவில் பாக்கியலட்சுமி கோபி – அதுவும் இந்த கோலத்திலேயே??

டப் கொடுக்கும் ஜோடி :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர் சூப்பர் ஸ்டாரின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் தன் கணவரை வைத்து இயக்கிய 3 படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற இயக்குனராக மாறினார்.

தமிழ் சினிமாவில் எவர் க்ரீன் ஜோடி. தனுஷ் ஐஸ்வர்யா - பொருத்தத்தை பார்த்து கண்ணு வைக்கும் இளசுகள்!!
தமிழ் சினிமாவில் எவர் க்ரீன் ஜோடி. தனுஷ் ஐஸ்வர்யா – பொருத்தத்தை பார்த்து கண்ணு வைக்கும் இளசுகள்!!

இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. இருந்தாலும் அவர்கள் இருவரின் ஜோடி, சமீபத்தில் திருமணம் ஆனவர்களை கூட விஞ்சி விடுகிறது. அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், புதுமண தம்பதிகளுக்கு டப் கொடுப்பீங்க போல என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here