நேருக்கு நேர் முட்டி கொள்ளும் தனுஷ்-ஐஸ்வர்யா – இனி ஒன்னு சேர்வதற்கான வாய்ப்பே இல்லை!!

0
பிள்ளைகளை வைத்து பக்காவாக காய் நகர்த்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - செய்வதறியாமல் தவிக்கும் தனுஷ்!!

அண்மையில் விவாகரத்து செய்து கொண்ட தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி, தங்கள் சினிமா வேலைகளில் தொடர்ந்து பிசியாகி வரும் நிலையில், இவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரல் அப்டேட்:

கடந்த ஜனவரி மாதம் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி தனித்தனியாக தங்கள் விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில், நடிகர் ரஜினி உட்பட பலர் இறங்கியும், எல்லாம் தோல்வியில் முடிந்து விட்டது. தற்போது இருவரும் அவரவர் சினிமா வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யா முழுக்க முழுக்க, தனது இயக்குனர் வேலையில் பிஸியாகிவிட்டார். தொடர்ந்து பாலிவுட் உள்ளிட்ட பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், இவருக்கு டப் கொடுப்பதற்காக நடிகர் தனுஷ், தனது இயக்குனர் பணியை ஆரம்பித்துள்ளதாக பேசப்பட்டது.

பா. பாண்டி என்ற படத்தை தொடர்ந்து, இவரது கனவு பிராஜக்ட் திட்டமான  ‘நான் ருத்ரன்’  என்ற படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக, டிடி2 என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில், நடிகர் நாகர்ஜுனா மற்றும் அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும், நடிகர் தனுசும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதனால், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தற்போதைக்கு சேர்ந்து வாழ்வது குறித்து அறிவிக்க வாய்ப்பே இல்லை என பலரும் பேசி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here