என்னோட கல்யாணம் நடந்ததுக்கு காரணம் இது தான்.., விவாகரத்துக்கு பிறகு வைரலாகும் தனுஷின் வீடியோ!!

0
ஐயயோ.., அப்டினா அந்த பாட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு தானா? தனுஷ் கொடுத்த ஓபன் டாக்!!
ஐயயோ.., அப்டினா அந்த பாட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு தானா? தனுஷ் கொடுத்த ஓபன் டாக்!!

பிரபல நடிகரான தனுஷ் இப்பொழுது திரையுலகில் வெற்றி பாதையை மட்டுமே நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது. சிறு வயதிலேயே தனுஷிற்கு எல்லா விஷயமும் நடந்தேறி விட்டது.

பிரபல நடிகர் தனுஷ் இப்படி ஒரு Fraud தனம் செய்தவரா?? வெளியான உண்மை சம்பவம்!!

 

19 வயதிலேயே சினிமா வாழ்க்கை, 21 வயதிலேயே திருமணம் என அவரது வாழ்க்கையில் திரும்பி பார்பதற்குள்ளேயே எல்லாமே நடந்து விட்டது. ஆரம்பத்தில் சில வெற்றி படங்களை மட்டும் கொடுத்து வந்தாலும் அடுத்தடுத்து அவர் நடித்து வரும் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.

இப்பொழுது டாப் நடிகர்கள் லிஸ்டில் இவரும் ஒருவர். இந்நிலையில் இப்பொழுது இவரது விவாகரத்து குறித்த செய்திகள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்க அவரது பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

அதாவது அவரது திருமணம் குறித்து கேட்க அதற்கு கூலாக பதில் சொல்லியுள்ளார். அதாவது கண்ணை மூடி தொறக்குறதுக்குள்ள என் வாழ்க்கையில எல்லாமே நடந்து முடுஞ்சிருச்சு. 21 வயசுலையே கல்யாணம், சினிமாவில் என்ட்ரி, இது எதுவுமே நானா கேக்கல, கடவுளா அமைச்சு கொடுத்தது என்று கூறியுள்ளார்.

அந்த வீடியோவை பார்க்க கிளிக் செய்யுங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here