அதிதி-யை ஒரு தலையாய் காதலித்த பிரபலத்தின் காதலியா இது? இதுவரை நீங்கள் காணாத போட்டோ!!

0
அதிதி-யை ஒரு தலையாய் காதலித்த பிரபலத்தின் காதலியா இது? இதுவரை நீங்கள் காணாத போட்டோ!!
அதிதி-யை ஒரு தலையாய் காதலித்த பிரபலத்தின் காதலியா இது? இதுவரை நீங்கள் காணாத போட்டோ!!

தமிழ் சினிமாவின், சமீப தினங்களாக சர்ச்சை நாயகராக வலம் வரும் கூல் சுரேஷ் தனது காதலி பற்றிய அறிமுகத்தை, அவருடன் சேர்ந்து ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

கூல் சுரேஷ் காதலி :

நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரும், முன்னணி நடிகருமான கூல் சுரேஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் சந்தானம், வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அதிதி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தை, தியேட்டரில் பார்த்து விட்டு வெளியே வரும் போது அவங்கள நான் காதலிக்கிறேன் எனக்கு அதிதியை கல்யாணம் பண்ணி கொடுங்க என ஷங்கருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இது குறித்த சர்ச்சை பெரிதாக மாறவே, அதிதி தனக்கு தங்கை மாதிரி என பிளேட்டை மாற்றினார். இப்படி நாள்தோறும் சர்ச்சையில் சிக்கி வந்த இவர், ஒரு பெண்ணுடன் சமீபத்தில் நேர்காணல் நடத்தினார். அந்த பேட்டியில், அந்தப் பெண் தான் தனக்கு எல்லாம் என வெளிப்படையாக அறிவித்தார்.

பிரபு தேவாவிற்காக இந்த காரியத்தை துணிந்து செய்த நயன்தாரா.., ஆனா கடைசில நடந்தது இதுதான்!!

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, அவர்கள் இருவரும் காதலர்கள் என வதந்தி கிளம்பியுள்ளது. இது குறித்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here