நடுரோடுன்னு பார்க்காம சிவாங்கியை டேமேஜ் செய்த கூல் சுரேஷ்.., முகம் சுருங்கி போன பரிதாபம்!!

0
நடுரோடுன்னு பார்க்காம சிவாங்கியை டேமேஜ் செய்த கூல் சுரேஷ்.., முகம் சுருங்கி போன பரிதாபம்!!
நடுரோடுன்னு பார்க்காம சிவாங்கியை டேமேஜ் செய்த கூல் சுரேஷ்.., முகம் சுருங்கி போன பரிதாபம்!!

விஜய் டிவியில் பேமஸ் ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் தான் பாடகி சிவாங்கி. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் வந்த அவர் இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கி பைனல் வரை சென்றுள்ளார். இதில் வெற்றி பெறுவாரா என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரை நடுரோட்டில் வைத்து கூல் சுரேஷ் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை புரமோட் செய்யும் விதமாக சாலையில் டிரிங் அண்ட் டிரைவ் பண்ணக் கூடாது என்றும் ஹெல்மெட், சீட் பெல்ட் போட வேண்டும் என்று விளம்பரப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த சிவாங்கியிடம் சீட் பெல்ட் போடாமல் இருக்க கூடாது என்று அட்வைஸ் செய்தார். தொடர்ந்து பேசிய அவர் சிவாங்கியை பார்த்து ட்ரிங்க் அண்ட் டிரைவ் பண்ணக் கூடாது கூறி டேமேஜ் செய்துள்ளார். இதை கேட்ட சிவாங்கியின் முகம் சுருங்கி போனது. தற்போது இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

கலர் கலரா கவர்ச்சி காட்டி இளசுகளுக்கு வலை விரிக்கும் ஐஸ்வர்யா மேனன்., பேரழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here