சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள பரத்தின் அழகான இரட்டை குழந்தைகளை பார்த்துள்ளீர்களா – புகைப்படம் உள்ளே!

0
சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள பரத்தின் அழகான இரட்டை குழந்தைகளை பார்த்துள்ளீர்களா - புகைப்படம் உள்ளே!

சங்கர் இயக்கத்தில் வெளியான Boys படத்தின் மூலம் திரை உலகிற்குள் வந்தவர் நடிகர் பரத். பின்னர் செல்லமே, காதல், பட்டியல், எம் மகன், வானம் உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் இவரின் நடுவன் படம் வெளியானது.

தற்போது மீண்டும் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இவரின் 50வது படம் தமிழில் தற்போது உருவாகி வருகிறது. ஒ மை கடவுளே படத்தில் நடித்த வாணி போஜன் இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இவரின் திரையுலக வாழ்க்கை பற்றி நம்மில் பலருக்கு தெரியும்.

ஆனால் இவருக்கு அழகான இரட்டை குழந்தைகள் உள்ளது நம்மில் பலருக்கு தெரியாது. தற்போது இவரின் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here