என்னது., திரைபிரபலங்களை கதிகலங்க விடும் பயில்வானுக்கு இந்த நிலைமையா? வைரலாகும் செய்தி!!

0
என்னது., திரைபிரபலங்களை கதிகலங்க விடும் பயில்வானுக்கு இந்த நிலைமையா? வைரலாகும் செய்தி!!
என்னது., திரைபிரபலங்களை கதிகலங்க விடும் பயில்வானுக்கு இந்த நிலைமையா? வைரலாகும் செய்தி!!

தமிழ் திரையுலகில் எக்கசக்க படங்களில் வில்லன், குணச்சித்திர வேடம் என கேரக்டரில் நடித்து அசத்தி வந்தவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். பொதுவாக இவர் நடிப்பை தாண்டி திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது திரை பிரபலங்கள் பற்றிய சோசியல் மீடியாவில் விமசர்னம் கொடுத்து வருவது வழக்கம். இதனால் பல திரைத்துறையினர் இவர் மீது தங்களின் வெறுப்புகளை காட்டி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் கடந்த வரும் வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படத்தில் ‘ரேகா நாயர்’ ஆடையில்லாமல் நடித்துள்ளார் என கூறி விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரேகா, திருவான்மியூர் கடற்கரை ஓரத்தில் வாக்கிங் வந்த பாயில்வானிடம் சண்டை போட்டு அவரை அடிக்கவும் முயன்றார். இது மட்டுமல்லாது தயாரிப்பாளர் ராஜனிடம் பயில்வான் கேட்ட கேள்வியால் இவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

அடுத்த 3 நாட்களுக்கு வானிலை இப்படித்தான் இருக்கும்., அதிரடி அறிவிப்பு!!!

இப்படி இருக்கையில் நேற்று சென்னையில் பிரியமுடன் பிரியா என்ற படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்துள்ளது அதில் கலந்து கொண்டு பேசிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அதில் தொகுப்பாளராக இருந்த ரேகா நாயரை பார்த்து எங்கம்மா உன் friend பயில்வானை காணோம் என கேட்டுள்ளார். இதன் பின் ராஜன் sir நீங்கள் வந்திருப்பதால் பயந்து கொண்டு அவர் வரவில்லையோ என கேட்டு பயில்வானை லட்சுமி நக்கல் செய்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here